அபிராமி அம்மை பதிகம்

 காப்பு

 

தூயதமிழ்ப் பாமாலை சூட்டுதற்கு மும்மதம், நால்வாய்,

ஐங் கரன்தாள் வழுத்துவாம் – நேயர்நிதம்

எண்ணும் புகழ்க்கடவூர் எங்கள்அபி ராமவல்லி

நண்ணும்பொற் பாதத்தில் நன்கு

 


1. கலையாத கல்வியும் குறையாத வயதும், ஓர் கபடு வராத நட்பும்,

கன்றாத வளமையும், குன்றாத இளமையும், கழு பிணி இல்லாத உடலும்,

சலியாத மனமும், அன்பகலாத மனைவியும், தவறாத சந்தனமும்,

தழைத கீர்த்தியும், மரத்த வார்த்தையும், தடைகள் வராத கொடையும்,

தொலையாதா நிதியமும், கோணத கோலும், ஒரு துன்பமில்லாத வாழ்வும்,

துய்ய நின் படத்தில் அன்பும் உதவி பெரிய தொண்டரோடுகூடு கண்டி,

அலையாழி அறி திலும் மாயனது தங்கையே , ஆதி கடவூரின் வாழ்வே,

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுக்ஹா பனி, அருள்வாமி அபிராமியே.

 

2. கரலக பந்தியும், பந்தியின் அலங்கலும், கரிய புருவ சிலைகளும்,

கர்ண குண்டளுமும், மதி முக்ஹா மண்டலம் நுதற் கத்தூரி போட்டும் இட்டு,

கூர் அணிந்திடு விழியும், அமுத மொழியும், சிறிய கொவ்வையின் கனி அதரமும்,

குமிழ் அனைய நாசியும், குண்ட நிகர் தன்தவும், கொடு சோடன களமும்,

வார் அணிந்து இருமாந்த வன முளையும், மேகலையும், மணி நூபுர படமும்,

வந்து எனது முன் நின்று மண்டஹசமும்மாக வால் வினையை மதுவையே,

ஆர்மணி வநிளுறை தாரகைகள் போல நிறை ஆதி கடவுரின் வாழ்வே,

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி, அருள்வாமி அபிராமியே.

 

3. மகர வார் குழை மேல் அடர்ந்து குமிழ் மீதினில், மறைந்து வாழை துரத்தி.

மைகயலி வென்ற நின் செங்கமல விழியருள் வரம் பேத பேர்கள் அன்றோ?

ஜேக ம உழுதும் ஒத்தை தனி குடை கவித்து மேல் சிங்கடனத்தில் உத்து,

செங்கோலும் மனு நீதி முறைமையும் பேது மிகு திகிரி உலகு ஆண்டு பின்பு,

புகர்முகத்து இறவாத பகன் ஆகி நிறை புத்தேளிர் வந்து பொதி,

போக தேவேந்திரன் என புகழ வின்னில்புலோமசையோடும் சுகிப்பர்,

அகர முதல் ஆகி வளர் ஆனந்த ரூபியே, ஆதி கடவுரின் வாழ்வே,

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி, அருள்வாமி அபிராமியே.

 

4. மரிகடல்கள் எழையும் திகிரி இரு நங்கையும், மாதிர கரி எட்டையும்,

மாநாகம் ஆனதையும் மாமேரு அனைத்தையும் மாகூர்மம் ஆனதையும் ஊர்,

பொறி அரவு தங்கி வரு புவனம் ஈர் எழையும் புத்தேளிர் கூடத்தையும்,

பூமகனையும் திகிரி மயனையும் அறையிநிர் புலி ஆடை உடயனையும்,

முறை முறைகளை ஈன்ற முதியலே பழமை தலை முறைகள் தெரியாத நின்னை,

மூஉலகில் உள்ளவர்கள் வலை என்றி அறியாமல் மொழிகின்றது எது சொல்வாய்,

அறிவுடைய பேர் மனது ஆனந்த வரியே, ஆதி கடவுரின் வாழ்வே,

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி, அருள்வாமி அபிராமியே.

 

5. வாடாமல் உயிர் என்னும் பயிர் தழைத்து ஓங்கி வர, அருள் மழை பொழிந்தும் இன்ப,

வரிதியிலே நின்னது அன்பெனும் சிறைகள் வருந்தாமலே அணைத்து,

கொடாமல் வளர் குஞ்சரம் தொட்டு எறும்பு கடை கொண்ட கரு ஆனா சீவ,

கொடிகள் தமக்கும் புசிக்கும் புசிப்பினை குறையாமலே கொத்து,

நீடாழி உலகங்கள் யாவையும் திரு உந்தி நெட்டு தனிலே தரிக்கும்,

நின்னை அக்கிலாகளுக்கு அன்னை என்று ஓதாமல் நீலி என்று ஓதுவாரோ,

ஆடைய நன் மறையின் வேள்வியால் ஓங்கு புகழ், ஆதி கடவுரின் வாழ்வே,

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி, அருள்வாமி அபிராமியே

 

6. பல் குஞ்சரம் தொட்டு எறும்பு கடை ஆனது ஒரு பல் உயிர்க்கும் கல் இடைப்,

பட்ட தேரைக்கும் அன்று உர்பவிதிடு கர்பம் தன்னில் ஜெவனுக்கும்,

மல்கும் சரசர பொருளுக்கும், இமயத வன்னவர் குழதினுக்கும்.

மாதும் ஒரு மூவர்க்கும், யாவர்க்குமவறவர் மன சலிப்பு இல்லாமலே,

நல்கும் தொழிற் பெருமை உண்டே இருந்தும் மிக நவ நிதி உனக்கு இருந்தும்,

நான் ஒருவன் வறுமையால் சிரியன் ஆனால் அன்னகைப்பு உனக்கே அல்லவோ?

அல்கழந்து உம்பர்ணடோலவேடுக்கும் சோலை, , ஆதி கடவுரின் வாழ்வே,

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி, அருள்வாமி அபிராமியே

 

7. நீடும் உலங்கல்க்கு ஆதாரமே நின்று, நிதமும் மூர்த்தி வடிவாய்,

நியமமுடன் முப்பத்தி இரண்டு ஆறாம் வழக்குகின்ற நீ மனைவியை இருந்தும்,

வீடு வீடுகள் தோறும் ஓடி புகுந்து கல் வீசாது இலச்சையும் பொய்,

வெண் துகில் அறைக்கனிய விதியது நிர்வான வேடமும் கொண்டு கைகோர்,

ஓடு ஏந்தி நாடெங்கும் உளம் தளந்து நின்று உண்மைதான் ஆகி அம்மா,

உன் கணவன் எனக்கும் ஐயம் புகுந்து ஏங்கி உழல்கிறது எது செய்வாய்?

ஆடு கோடி மட விச்டை மதர் விளையாடி வரும், ஆதி கடவுரின் வாழ்வே,

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி, அருள்வாமி அபிராமியே

 

8. ஜனனம் தழைத்து உன் சொருபத்தை அறிகின்ற நல்லோர் இடத்தில போய்,

நடுவினில் இருண்டு உவந்து அடிமையும் பூண்டு அவர் நவிதும்

உபதேசம் உட் கொண்டு,

ஈனம் தனை தள்ளி எனது நான் எனும் மனமிள்ளலே துரத்தி,

இந்திரிய வாயில்களி இறுக புடைத்து நெஞ்சு இருள் அர விளக்கு எதியே,

வான் அந்தம் ஆனா விழி அன்னமே உன்னை ஏன் மன தாமரை போதிலே,

வைத்து வேறே கவலை அது மேல் உத பரவசமாகி அழியாதது ஊர்

அனந்த வரிதியில் ஆழ்கின்றது என்று கண், ஆதி கடவுரின் வாழ்வே,

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி, அருள்வாமி அபிராமியே.

 

9. சலதி உலகத்திற் சரச்சரங்களை ஈன்ற தயகினால் எனக்கு,

தாயல்லவோ? யான் உன் மைந்தன் அன்றோ? எனது சஞ்சலம் தீர்த்து நின்றன்,

முளை சுரந்து ஒழுகு பல் ஊட்டி, ஏன் முகத்தினை உன் முண்டனயல் துடைத்து,

மொழிகின்ற மழலைக்கு உகந்து கொந்டுஇல நிலா முறுவலும் பொது அருகில் யான்,

குழவி விளையாடல் கண்டு, அருள் மழை பொழிந்து அங்கை கொட்டி “வா” என்று அழைத்து,

குஞ்சரமுக்ஹன் குமரனுக்கு இளையவன் என்று என்னை கூறினால் ஈனம் உண்டோ?

அலை கடலிலே தோண்ட்றோம் ஆறாத அமுதே, ஆதி கடவுரின் வாழ்வே,

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி, அருள்வாமி அபிராமியே.

 

10. கைப்போது கொண்டு உன் பதப்போது தன்னிற் கணப்போதும் அற்சிக்கிளேன்,

கண் பொத்தினால் உன் முகப்போது தன்னை யான் கண்டு தரிசனை புரிகிலேன்,

முப்போதில் ஒரு போதும் ஏன் மன போதொலே முன்னி உன் ஆலயதிம்,

முன்போதுவார் தமாது பின் போத நினைக், இலேன், மோசமே போடுகின்றேன்,

மைபோடகதிர்க்கு நிகர் என போதும் எருமை கட மிசஐம் ஏறியே,

மகோர காலன் வரும் பொது தமியேன் மனம் கலங்கி தியங்கும்,

அப்போது வந்து உனது அருட் பொது தந்தருள்க, ஆதி கடவுரின் வாழ்வே,

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி, அருள்வாமி அபிராமியே.

 

11. மிகையும் துரத்த வேம்பினியும் துரத்த மட வெகுளி மேலும் துரத்த,

மிடியும் துரத்த நரை திரையும் துரத்த, நனி வேதனைகளும் துரத்த,

பகையும் துரத்த, வஞ்சனையும் துரஅத்தாஸ், முப்பசி எனப்படும் துரத்த,

பவம் த்புரத, அட ஹாய் மோகம் துரத்த, மல பாவ காரியமும் துரத்த,

நகையும் துரத்த, ஊழ் வினையும் துரத்த, முழு நானும் துரத்த, வெகுவாய்,

நவரட்ரோடி இருகால் தளர்ந்திடும் என்னை, நமனும் துரதுவனோ?

அகில உலகங்களுக்கும் ஆதாரமே கூறும், ஆதி கடவுரின் வாழ்வே,

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி, அருள்வாமி அபிராமியே….



அபிராமி அம்மை பதிகம் 2

கங்கையொடு  தும்பையும் அணிந்தவர் வியக்கும் கல மதியை நிகர் வடனவும்,

கருணை பொழி விழிகளும் வின் முகில்கள் வெளிறு என கட்டிய கரும் கூந்தலும்,

சங்கை இல்லாது ஒளிரும் மாங்கல்ய தரணம் தாங்கும் மணி மிடறும் மிக்க,

சதுர் பெருகு பசங்குசம் இலங்கு கர தளமும், விரல் நுனியும் அரவும்,

புங்கவர்க்கு அமுதருளும் மந்தர குச்சங்களும் பொழியும் நவ மணி நூபுரம்,

பூண்ட சென் சேவடியும் இவ்வதேஎநீன் நிதம் பொதி என வழ்த்ஹா விடை மேல்,

மங்களம் மிகுந்த நின் பதியிநோடும் வந்து அருள் சே.

வளர் திரு கடவூரில் வாழ், வாமி, சுபா நேமி, புகழ் நமி, சிவா சாமி மகிழ் வாமி, அபிராமி, உமையே. (1)


சந்திர ஜடா தறி, முகுந்தா சோதரி, துங்க ஜலஜா லோச்சனா, மாதரி,

சம்ப்ரம புஒதறி, சுமங்கலி, சுலக்ஷனி, சதரும் கருணா கரி,

அந்தரி, வரஹி, சம்பாவி, அமலை, சுறா தொத்ரி, ஆதி சக ஜல சூதறி,

அக்கிலாத்மா காரணி, விநோடசைய நாரணி, அகண்ட சின்மயா பூரணி,

சுந்தரி, நிரந்தரி, துரந்தரி, பர்வத ராஜா சுகுமாரி, கௌமாரி,

உத்துங்க கல்யநிபுஷ்பச்த்ரா அம்புஜா பனி, தொண்டக்கருள் சரவணி,

வந்து அறி மலர் பிரமன் ஆதி துதி வேதா ஒழி,

வளர் திரு கடவூரில் வாழ், வாமி, சுபா நேமி, புகழ் நமி, சிவா சாமி மகிழ் வாமி, அபிராமி, உமையே. (2)


வாச மலர் மருவு அழகா பாரமும், தன கிறன மதி முகமும், ஆயில் விழிகளும்,

வல்லார் நிகர் முளையும், அன்ன நடையும், நகை மொழிகளும், வளமுடன் கண்டு மின்னார்,

பாச பந்ததிடை மனம் கலங்கி தினம் பல வழியும் எண்ணி எண்ணி,

பழி பவம் இன்னதென்று அறியாமல் மாயா பிரபஞ்ச வாழ்வு உண்மை என்றே,

ஆசை மேலிட்டு வீணாக நாய் போல் திரிந்து அலைவது அல்லாமல் உன்றன்,

அம்புயப்போது எனும் செம்படம் துதியாத அசடன் மேல் கருணை வருமோ,

மசிளது ஓங்கிய குனாகரி, பாவனை, ச்ஹெர்,

வளர் திரு கடவூரில் வாழ், வாமி, சுபா நேமி, புகழ் நமி, சிவா சாமி மகிழ் வாமி, அபிராமி, உமையே. (3)


நன்று என்று தீது என்று நவிலும் இவ்விரண்டில் முன் நவின்றதே உலகில் உள்ளோர்,

நடுவர் ஆதலால் அடியேனும் அவ்விதம் நாடினேன், நாடினாலும்,

இன்று என்று சொல்லாமல் நினது திரு உள்ளம் ஆது இறங்கி அருள் செய்குவஎல்,

ஏழையேன் உய்குவேன், மெய்யான மொழி இஃது உன் இதயம் அறியட்டிஹது உண்டோ ?

குன்றம் எல்லாம் உறைந்து என்றும் அன்பர்க்கு அருள் குமார தேவனை அளித்த,

குமரி, மரகத வருணி, விமலை, பிறவி, கருணை குலவு கிரி ராஜா புத்திரி,

மன்றல் மிகு நந்தன வானமகள் சிறை அலி முரல,

வளர் திரு கடவூரில் வாழ், வாமி, சுபா நேமி, புகழ் நமி, சிவா சாமி மகிழ் வாமி, அபிராமி, உமையே. (4)


ஒரு நாள், இரண்டு நாள் ஆல் அனல் உலகத்து உதித்து இந்த நாள் வரிக்கும்,

ஒழியாத கவலையால் தீராத இன்னல் கொண்டு உள்ளம் தளர்ந்து மிகவும்,

அரும் நனி அதிட்ட வில் போல் இருக்கும் இவ்வடிமை மீதிற் கருணை கூர்ந்து,

அஞ்சேல், என சொல்லி ஆதரிப்பவர்கள் உன்னை அன்றி வேர் இல்லை, உண்மை ஆகா,

இரு நாழி கை பொழுதும் வேண்டாது நிமிஷத்து இலக்கம் இழி புவனத்தையும்,

யயாதி அருளும் நிறம் கொண்ட நீ ஏழையேன் இன்னல் தீர்த்து அருளால் அரிதோ ?

வரும் நவளுறார் முதலோர் பரவும் இனிய புகழ்,

வளர் திரு கடவூரில் வாழ், வாமி, சுபா நேமி, புகழ் நமி, சிவா சாமி மகிழ் வாமி, அபிராமி, உமையே. (5)


எண்ணிக்கை இல்லாத துன்பங்கள் மென் மேலும் ஏறிட்டு ஒருக்கா அந்தோ,

எவ்விதம் உளம் சகித்து உய்குவேன் ?இப்பொழுது எடுத்திட்ட சன்மம் இதனில்,

நண்ணி எள் அளவு சுகன் ஆனது ஒரு நலிளுளும் நான் அனுபவித்து இல்லை,

நாடு எல்லாம் அறியும் இது கேட்பது ஏன் ?நின் உளமும் நந்தரி அறிந்திருஜ்கும்,

புண்ணியம் போர்ப சனதினில் செய்யாத புலையன் ஆனாலும்,

பூரண கடாக்ஷ வீக்ஷன்னியம் செய்து எனது புன்மையை அகதி அருள்வாய்,

மன்னவர்கள், விண்ணவர்கள் நிதமும் பரவும் இசை,

வளர் திரு கடவூரில் வாழ், வாமி, சுபா நேமி, புகழ் நமி, சிவா சாமி மகிழ் வாமி, அபிராமி, உமையே. (6)


தெரிந்தோ அலாது தெரியாமலோ இவ்வடிமை செய்திட்ட பிழை இருந்தால்,

சினம் கொண்டு அது ஊர் கணக்காக வையத்து நின் திருவுளம் இறங்கி மிகவும்,

பரிந்து வந்து இனியும் நான் பாழ் வினையில் ஆழ்ந்து இன்னல் படாது நல வரம் அளித்து,

பாதுகாத்து அருள் செய்ய வேண்டும், அந்தண்ட உயிர் பரிவுடன் அளித்த முதல்வி,

புரந்தரன் போதன் மாதவன் ஆதியோர்கள் துதி புரியும் படம் புய மலர்,

புன்கவி,, புராந்தகி, புரந்தரி, புராதனி, புரணி, ற்றிபுவநேச்வரி,

மருந்தினும் நயந்த சொற் பைங்கிளி, வரஹி எழில்,

வளர் திரு கடவூரில் வாழ், வாமி, சுபா நேமி, புகழ் நமி, சிவா சாமி மகிழ் வாமி, அபிராமி, உமையே. (7)


வஞ்சக கொடியோர்கள் நட்பு வேண்டாமலும், மருந்தினக்க வேண்டினும்,

மறந்தும் ஊர் போய் மொழி சொல்லாமலும், தீமையாம் வழியில் செல்லாமலும்,

விஞ்சு நெஞ்சு அடனில் பொறமை தரியமலும், வீண் வம்பு புரியாமலும்,

மிக்க பெரியோர்கள் சொலும் வார்த்தை தள்ளாமலும், வெகுளி அவை கொள்ளாமலும்,

தஞ்சம் என நினது பட கஞ்சம் துதித்திட, தமியனுக்கு அருள் புரிந்து,

சர்வ களமும் எனை காது அருள வேண்டும், சலக்கயல்கள் விழியை அனைய,

வஞ்சியர் செவ்வாய் நிகரும் வாணி ஆம் பல் மலரும்,

வளர் திரு கடவூரில் வாழ், வாமி, சுபா நேமி, புகழ் நமி, சிவா சாமி மகிழ் வாமி, அபிராமி, உமையே. (8)


எனது இன்னல் இன்னபடி என்று வேறு ஒருவர்க்கு இசைத்திடவும் அவர்கள் கேட்டு இவ்வ –

இன்னல் தீர்த்து, உள்ளது இறங்கி, நன்மைகள் செயவும், எள் அளவும் முடியாது நின்,

உன்னத மருவும் கடை கனிழ் அருள் சிறிது செயின் உதவாத நுண் மணல்களும்,

ஓங்கு மத்து உயர் ச ஒர்னான மலை ஆகும் அது அன்றி உயர் அகில புவன்களை,

கனமுடன் அளித்து முப்பத்தி இரண்டு அரவும் கவின் பெற செய்யும் நின்னை,

கருதும் நல அடியவர்க்கு எலி வந்து ததியினில் காது ரட்சித்து ஊர்ந்து,

வனசம் நிகர் நின் படம் நம்பினேன், வந்து அருள் சே,

வளர் திரு கடவூரில் வாழ்,வாமி, சுபா நேமி, புகழ் நமி, சிவா சாமி மகிழ் வாமி, அபிராமி, உமையே. (9)


கரு நீல வடிவம் ஆர் மாடு ஏறி உட்டண்ட கன தண்ட வேம்பசமும்,

கைகொண்டு சண்ட மாகாளன் முன் எதிர்க்க மர்கன்டனும் வெருண்டு நோக்கி,

அரு நீல கண்டன் எனும் நின் பத்தியை உள்ளத்தில் அன்பு கொண்டு அர்ச்சனை செய,

அறனும் அவ்வ இலங்கம் பிளப்ப நின்னோடு தோன்றி, அவிர் சே சூலத்தில் ஊன்றி

பேரு நீல மலை என நிலத்தில் அன்னவன் விழ பிறங்கு தாளால் உடைத்து,

பேசும் முனி மைந்தனுக்கு அருள் செய்தது உனது அறிய பேர் அருளின் வண்ணம் அல்லவோ ?

வரு நீல மட மாதர் விழி என்ன மலர் வாவி,

வளர் திரு கடவூரில் வாழ், வாமி, சுபா நேமி, புகழ் நமி, சிவா சாமி மகிழ் வாமி, அபிராமி, உமையே. (10)


சகல செல்வங்களும் தரும் இமய கிரி ராஜா தனை, மாதேவி, நின்னை,

சத்தியமாய் நித்யம் உள்ளத்தில் துதிக்கும் உத்தமருக்கு இறங்கி மிகவும்,

அகிலம் அதில் நோய் இன்மை, கல்வி, தன தானியம், மெய், அழகு, புகழ், பெருமை, இளமை,

அறிவு, சந்தானம்,வலி, துணிவு வாழ்நாள் வேதி ஆகும் நல ஊழ் நுகர்ச்சி,

தொகை தரும் பதினாறு பெரும் நீ தந்து அருள் சுக்ஹஅனந்த வாழ்வு அளிப்பாய்,

சுகிர்த குண சளி, பரிபலி, அனுகோழி, திரி சொலி, மங்கள விசாலி,

மகவு நான், நீ தி, அளிகொனாதோ ?மகிமை

வளர் திரு கடவூரில் வாழ், வாமி, சுபா நேமி, புகழ் நமி, சிவா சாமி மகிழ் வாமி, அபிராமி, உமையே. (11)


#abirami-ammai-pathigam
#abirami_ammai_pathigam
#abirami ammai pathigam
#abirami ammai pathikam
To Top